மீண்டும் ரணில் பிரதமரானால்.. ஒரு மணித்தியாலம் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன்!

ரணில் விக்ரமசிங்க மீளவும் பிரதமராக பதவி வகித்தால் ஒரு மணித்தியாலமேனும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி மிகவும் கடுமையான ஓர் நடவடிக்கையை எடுத்திருந்தேன். இன்று நாடு எடுத்துள்ள நடவடிக்கை அதனை விடவும் வலுவானது. நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுத்துள்ளேன். 2015ம் ஆண்டு … Continue reading மீண்டும் ரணில் பிரதமரானால்.. ஒரு மணித்தியாலம் கூட ஜனாதிபதி பதவியில் இருக்க மாட்டேன்!